Tamil Language Unit
Focus and Beliefs
Unit Goal
To nurture confident and competent Tamil Language users who appreciate the Indian culture.
மாணவர்கள் தமிழ்மொழியைத் தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் பயன்படுத்துவதோடு, நம் இந்திய கலாச்சாரத்தைப் போற்றுபவர்களாக அவர்களை உருவாக்குவது.
Unit Objective
To provide quality and customised teaching and authentic learning experience to nurture students’ love of the Tamil Language and their culture.
மாணவர்களின் தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது உள்ள பற்றை வளர்க்க, அவர்களுக்கு ஏற்ற வகையில் தரமான, கற்பித்தல் மற்றும் கற்றல் அனுபவத்தை வழங்குவது.
Tamil Language Curriculum for 2025
Primary 1
Term | T1 | T2 | T3 | T4 |
---|---|---|---|---|
Topic |
பாடம் 1 : கருத்துப்பரிமாற்ற நடவடிக்கைகள் பாடம் 2 : எழுத்து அறிமுகம் - ட,ட்,டா, ப,ப்,பா,ம,ம்,மா பாடம் 3 : எழுத்து அறிமுகம் - ர, ர், ரா மற்றும் ச, ச், சா பாடம் 4 : எழுத்து அறிமுகம் - க, க், கா பாடம் 5 : எழுத்து அறிமுகம் - த, த், தா மற்றும் ந, ந், நா பாடம் 6 : எழுத்து அறிமுகம் - வ, வ், வா பாடம் 7 : எழுத்து அறிமுகம் -அ, ஆ பாடம் 8 : எழுத்து அறிமுகம் - ன, ன், னா |
பாடம் 9 : எழுத்து அறிமுகம் - ண, ண், ணா பாடம் 10 : எழுத்து அறிமுகம் - ல, ல், லா பாடம் 11 : எழுத்து அறிமுகம் - ள, ள், ளா,ழ, ழ், ழா பாடம் 12 : எழுத்து அறிமுகம் - ய, ய், யா, ங, ங், ஙா பாடம் 13 : எழுத்து அறிமுகம் - ஞ, ஞ், ஞா, ற, ற், றா |
பாடம் 1 : பாடத்திருப்பம் பாடம் 2 : எழுத்து அறிமுகம் - இ பாடம் 3 : எழுத்து அறிமுகம் - இகர உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 4 : எழுத்து அறிமுகம் - இகர உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 5 : எழுத்து அறிமுகம் - இகர உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 6 : எழுத்து அறிமுகம் - இகர உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 7 : எழுத்து அறிமுகம் - ஈ பாடம் 8 : எழுத்து அறிமுகம் - ஈகார உயிர்மெய்யெழுத்துகள் |
பாடம் 9 : எழுத்து அறிமுகம் - உ பாடம் 10 : எழுத்து அறிமுகம் - உகர உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 11 : எழுத்து அறிமுகம் - ஊகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 12 : எழுத்து அறிமுகம் - ஊகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 13 : எழுத்து அறிமுகம் - பாடத்திருப்பம் |
Primary 2
Term | T1 | T2 | T3 | T4 |
---|---|---|---|---|
Topic |
பாடம் 1 : பாடத்திருப்பம் பாடம் 2 : எழுத்து அறிமுகம் - ஊ பாடம் 3 : எழுத்து அறிமுகம் - ஊகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 4 : ஊகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 5 : ஊகார உயிர்மெய்யெழுத்துகள், உகர - ஊகார வேறுபாடு பாடம் 6 : எழுத்து அறிமுகம் - எ பாடம் 7 : எழுத்து அறிமுகம் - எகர உயிர்மெய்யெழுத்துகள் |
பாடம் 8 : எழுத்து அறிமுகம் - ஏ பாடம் 9 : எழுத்து அறிமுகம் - ஏகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 10: ஏகார உயிர்மெய்யெழுத்துகள், எகர - ஏகார வேறுபாடு பாடம் 11 : எழுத்து அறிமுகம் - ஐ, ஐகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 12 : ஐகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 13: ஐகார உயிர்மெய்யெழுத்துகள |
பாடம் 1 : ஐகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 2 : எழுத்து அறிமுகம் - ஒ பாடம் 3 : எழுத்து அறிமுகம் - ஒகர உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 4 : ஒகர உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 5 : எழுத்து அறிமுகம் - ஓ பாடம் 6 : எழுத்து அறிமுகம் - ஓகார உயிர்மெய்யெழுத்துகள் பாடம் 7 : ஒகர - ஓகார வேறுபாடு |
|
Primary 3
Term | T1 | T2 | T3 | T4 |
---|---|---|---|---|
Topic |
தொகுதி 1: பொழுதுபோக்குகள் தொகுதி 2: குடும்பம் / குடும்பக் கொண்டாட்டங்கள் தொகுதி 3: பள்ளி / நண்பர்களைத் தெரிவுசெய்தல் |
தொகுதி 4 : சமூகம் / சமூக நற்பண்புகள் தொகுதி 5 : நாடு / நாட்டைப் பற்றி |
தொகுதி 6: உலகம் / பன்னாட்டுக் கதைகள் தொகுதி 7: குடும்பம் / குடும்பப் பண்புகள் தொகுதி 8: பள்ளி / பள்ளி நடவடிக்கைகள் |
தொகுதி 9 : சமூகம் / மலாய் இனப் பண்பாடுகள் தொகுதி 10 : நாடு / பசுமை இயற்கை |
Primary 4
Term | T1 | T2 | T3 | T4 |
---|---|---|---|---|
Topic |
தொகுதி 1: நான் / எண்ணங்கள், உணர்வுகள் தொகுதி 2: குடும்பம் / குடும்பப் பிணைப்பு, கொண்டாட்டங்கள் தொகுதி 3: பள்ளி / உடல் நலம் பேணுதல் |
தொகுதி 4 : சமூகம் / இன நல்லிணக்கம் தொகுதி 5 : நாடு / நாட்டின் சிறப்பு |
தொகுதி 6: உலகம் / சுற்றுலா - மலேசியா தொகுதி 7: நாடு / தேசிய தினம் தொகுதி 8: குடும்பம் / கதைகள் உணர்த்தும் உறவுகளும் பண்புகளும் |
தொகுதி 9 : பள்ளி / அன்றும் இன்றும் தொகுதி 10 : சமூகம் / கிறிஸ்துமஸ் |
Primary 5
Term | T1 | T2 | T3 | T4 |
---|---|---|---|---|
Topic |
தொகுதி 1: சமூகம் / சீனர்களின் விழாக்களும் பண்பாடும் தொகுதி 2: குடும்பம் / பொறுப்புகளும் உரிமைகளும் தொகுதி 3: நான் / புனைகதைகள் |
தொகுதி 4 : பள்ளி / மறக்க முடியாத அனுபவங்களும் மனிதர்களும் தொகுதி 5 : உலகம் / பன்னாட்டுக் கலைகள் |
தொகுதி 6: குடும்பம் / பாரம்பரிய பழக்கவழக்கங்கள் தொகுதி 7: சமூகம் / சடங்குகள் தொகுதி 8: உலகம் / ஏட்டில் எழுதாத இலக்கியங்கள் |
தொகுதி 9 : நாடு / மறைந்ததும் மாறியதும் தொகுதி 10 : உலகம் / உலக அதிசயங்கள், புகழ்பெற்ற இடங்கள் |
Programmes
1. Reading Program (வாசிப்புத் திட்டம்)
Reading expands our minds, enriches our lives, shapes our dreams and inspires us to become who we are. Through a structured and meaningful reading program, we hope to nurture our students into life-long learners.
நம் சிந்தனைகளை விரிவுப்படுத்தி, வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, நம் இலட்சியக்கனவுகளை வடிவமைத்து வெற்றிபெற வழிவகுப்பது வாசிக்கும் பழக்கமாகும். இச்சீராகக் கட்டமைக்கப்பட்ட, அர்த்தமுள்ள வாசிப்புத் திட்டத்தின்வழி நம் மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் புதியனவற்றைக் கற்றுக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்வர் என்று நம்புகிறோம்.
2. Mother Tongue Fortnight (தாய்மொழி வாரம்)
Mother Tongue Fortnight activities will be organized annually to provide opportunities for students to gain a deeper understanding of Tamil literature, culture and heritage through hands-on activities and programs.
மாணவர்களுக்காக வருடத்திற்கு ஒரு முறை தமிழ்மொழி வாரம் நடத்தப்படும். அப்போது தமிழ் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் தமிழ் மரபு போன்றவற்றை நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் பல ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.